Transitional Justice Work

இடைக்கால நீதிக்கான பணி

සංක්‍රාන්තික යුක්තිය සම්බන්ධ කටයුතු

Unsilenced

மௌனம் கலைந்தது

නිහැඬියාව බිඳීම

This is a report analysing 121 cases of male sexual violence documented over the years by the ITJP. It is written by independent expert, Dr. Heleen Touquet from the University of Leuven, who specialises in conflict-related sexual violence and gender. 

"This is a human rights report with a difference," commented Dr. Chris Dolan in the foreword, "Methodologically, this report has much to teach us in terms of establishing evidence of patterns".

The study examines systematic practices, the use of degrading language, the process of silencing of victims and the wider denial by society, as well as best practice for the documentation of these crimes and supporting survivors in disclosure and in rebuilding their lives. 
இந்த அறிக்கையானது  ITJP யினால் சில வருடங்களாக ஆவணப்படுத்தப்பட்ட ஆண் பாலியல் வன்முறை பற்றிய 121 சம்பவங்கள் பற்றி ஆராய்கின்றது. இதனை மோதல் தொடர்பிலான பாலியல் வன்முறை மற்றும் பாலினம் போன்ற துறைகளில் தனித்திறமை பெற்ற லூவென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்கடர் கெலீன் ரோகுவெற் (Dr. Heleen Touquet) என்ற சுயாதீன நிபுணர் எழுதியுள்ளார்.

இது வேறுபட்ட ஒரு மனித உரிமைகள் அறிக்கை என டாக்டர் கிறிஸ் டொலன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். முறையியல்சார்பாக இந்த அறிக்கையானது வடிவங்கள் பற்றிய ஆதாரத்தினை நிறுவது தொடர்பில் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பல விடயங்களைக் கொண்டுள்ளது.

இந்த ஆய்வானது திட்டமிட்ட நடவடிக்கைகள், கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகம், பாதிக்கப்பட்டவர்களை மௌனிக்கச்செய்யும் நடைமுறை மற்றும் சமூகத்தால் பரவலாக மறுக்கப்படல், இவற்றுடன் இந்தக் குற்றங்களை ஆவணப்படுத்தும் சிறந்த நடைமுறை இவற்றுடன் தப்பி பிழைத்தவர்கள் இவை பற்றி வெளியிடுவதற்கும் அவர்களுடைய  வாழ்க்கையைக் மீளக்கட்டியெழுப்புவதற்கு உதவுதல் போன்ற விடயங்களை ஆராய்கின்றது.

මෙහි ඇත්තේ  අවුරුදු කිහිපයක් තිස්සේ ITJP විසින් ලේඛනගත කරන ලද පිරිමින්ට එරෙහි ලිංගික හිංසන පිළිබඳ සිද්ධි 121 ක් විශ්ලේෂණය කරන වාර්තාවකි. එය ලියා ඇත්තේ ගැටුම් සම්බන්ධ ලිංගික හිංසනය හා  ලිංගික භාවය පිළිබඳ විශේෂඥ බෙල්ජියමේ ලූවන් විශ්ව විද්‍යාලයේ ආචාර්ය හෙලීන් ටූකේ විසිනි. 

"මෙය වෙනස් ආකාරයේ මානව හිමිකම් වාර්තාවකි," යි ආචාර්ය ක්‍රිස් ඩෝලන් පෙරවදනේ සඳහන් කරයි. "ක්‍රමවේදය අතින් ගත්කල, රටා සම්බන්ධ සාක්ෂි තහවුරු කිරීමේදී මෙම වාර්තාව අපට බොහෝ දී උගන්වයි."

 සංවිධිත ව්‍යවහාර, අවමාන සහගත භාෂාව භාවිතය, වින්දිතයන් නිහඬ කිරීම සහ සමාජය විසින් පුළුල් වශයෙන් කරන ප්‍රතික්ෂේප කිරීම මෙන්ම මෙම අපරාධ ලේඛනගත කිරීමේ ප්‍රශස්ත ව්‍යවහාර විධි සහ කරුණු හෙළි කිරීමට වින්දිතයන්ට සහාය වීම සහ ඔවුන්ගේ ජීවිත නැවත ගොඩනැංවීම මෙම වාර්තාවෙන් අධ්‍යයනය කෙරේ.