Gathering Evidence

சாட்சியங்களை சேகரித்தல்

සාක්ෂි ගොනු කිරීම

The Navy: A Collective Blind Eye

கடற்படை: ஒரு ஒட்டுமொத்தமான பாராமுகம்

ශ්‍රී ලංකා නාවික හමුදාව: සාමුහිකව ඇස් වසා ගැනීම

This report on the Sri Lankan Navy's alleged involvement in torture and enforced disappearances compares documents from a decade-long police investigation inside Sri Lanka into the disappearance of 11 men in the Trincomalee naval base, with eyewitness testimony from survivors and insider witnesses. The report identifies serious investigative shortcomings, conflicts of interest and political interference in the Sri Lankan case. And it notes the violations committed by the Navy did not stop with the end of the civil war 2009 and torture was not confined to one naval base alone.

சித்திரவதை மற்றும் வலிந்து காணாமல் போதல்களில் இலங்கை கடற்படையினரின் தொடர்பு பற்றி  இந்த அறிக்கையானது அதிர்ச்சியான தகவல்களை விபரிக்கின்றது, நீதிக்காக இன்னமும் காத்திருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் மிகவும் வேதனையை ஏற்படுத்தாவிட்டால் அது கூறும்  தகவல்கள் கிளர்ச்சியூட்டும் ஒன்றாக உள்ளது. இந்த அறிக்கையானது திருகோணமலைக் கடற்படைத்தளத்தில் 11 பேர் காணாமற்போனமை பற்றி இலங்கைக்கு உள்ளே பத்து வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணையில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை , தப்பி பிழைத்தவர்களிடமும் மற்றும் உள் சாட்சியாளர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்கு மூலங்களை ஒப்பீடு செய்துள்ளது. இந்த அறிக்கை பாரதூரமான விசாரணை தவறுகள் , கருத்து வேற்றுமை அரசியல் தலையீடுகள் போன்றவற்றை இந்த இலங்கை வழக்கில் அடையாளங்கண்டுள்ளது. 2009 இல் சிவில் போர் முடிவடைந்ததுடன் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் நிறுத்தப்படவில்லை அத்துடன் சித்திரவதை ஒரு கடற்படைத்தளத்தில் மட்டும் இடம்பெறவில்லை.

තවමත් යුක්තිය පතා සිටින වින්දිතයන්ට සහ ඔවුන්ගේ පවුල් වලට මහත් සේ වේදනාකාරී නොවන්නට මෙම  වාර්තාවේ දැක්වෙන බියජනක විස්තර ත්‍රාසජනක ප්‍රබන්ධයකට තරම් වෙයි. එය ත්‍රිකුණාමල නාවික හමුදා කඳවුරේ දී අතුරුදහන් වූ පිරිමි 11 දෙනකු පිළිබඳව දශකයක් තිස්සේ ශ්‍රී ලංකාව තුල කෙරෙන පොලිස් පරීක්ෂණ වලට අදාළ ලිපිලේඛන, සිද්ධීන් සියැසින් දුටු දිවි ගලවාගත්තවුන්ගේ සහ අභ්‍යන්තර සාක්ෂිකරුවන්ගේ ප්‍රකාශ සමග සංසන්දනය කර තිබේ. ශ්‍රී ලාංකික  විමර්ශනයේ බරපතල දෝෂ, බැඳියාවන් අතර ගැටුම් සහ ඊට කෙරෙන දේශපාලන මැදිහත්වීම් මෙම වාර්තාවෙන් හඳුනාගෙන ඇත.  එමෙන්ම,  නාවික හමුදාව විසින් කරන ලද මානව හිමිකම් උල්ලංඝන සිවිල් යුද්ධය අවසන් වූ 2009 න් නොනැවතුනු අතර වධහිංසා පැමිණවීම් එක නාවික කඳවුරකට සීමා නොවූ බවත් එහි දැක්වෙයි.