Gathering Evidence

சாட்சியங்களை சேகரித்தல்

සාක්ෂි ගොනු කිරීම

Shavendra Silva

சவேந்திர சில்வா

ශවේන්ද්‍ර සිල්වා

This is a dossier on Major General Shavendra Silva - appointed Chief of Army Staff of the Sri Lankan Army in January 2019. Shavendra Silva was arguably the most important frontline ground commander in the 2008-9 war in Sri Lanka, in which a United Nations investigation found reasonable grounds to say international crimes were committed. 

This dossier presents the most detailed body of evidence against any Sri Lankan military figure to date. In investigating the linkage evidence between the crimes and those responsible, it has sought to identify command structures, patterns in conduct, and indicators of control and discipline. This is a complex task normally involving significant circumstantial evidence and the material collected provides an invaluable basis for future prosecutions and accountability. 

ஜனவரி 2019 இல் இராணுவப் பிரதானியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பற்றிய ஆவணக்கோவை இதுவாகும். இலங்கையில் 2008 -9 இல் நடைபெற்ற போரில் சவேந்திர சில்வா மிகவும் முக்கியமான முன்னிலைக் கட்டளைத் தளபதியாக இருந்தார். இந்தப் போரில்  சர்வதேசக் குற்றங்கள் இழைக்கப்பட்டதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆதாரங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் விசாரணை கண்டறிந்தது.

இந்த ஆவணக்கோவையானது இன்றுவரை இராணுவ அதிகாரியாக உள்ள எந்த நபருக்கும் எதிரான மிகவும் விபரமான ஆதாரங்களை தருகின்றது. குற்றங்களுக்கும் அதற்குப் பொறுப்பானவர்களுக்கும் இடையிலான தொடர்புபட்ட ஆதாரத்தை பற்றி ஆராய்கையில் அது கட்டளை கட்டமைப்புக்கள் , நடாத்தப்படும் வடிவங்கள்  மற்றும் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் பற்றிய சுட்டிகள்  போன்றவற்றை அடையாளங்காண முற்பட்டுள்ளது. இது ஒரு சிக்கலான பணி  இதில் சாதாரணமாக முக்கியமாக சூழ்நிலை ஆதாரங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்புபட்டுள்ளதுடன்  இது எதிர்கால வழக்குகளுக்கும் பொறுப்புக்கூறலுக்கும் மதிப்பிடமுடியாத ஒரு தளத்தை வழங்குகின்றது.

මේ ශ්‍රී ලංකා යුද හමුදාවේ මාණ්ඩලික ප්‍රධානියා ලෙස 2019 ජනවාරියේ පත් කරනු ලැබූ මේජර් ජෙනරාල් ශවේන්ද්‍ර සිල්වා සම්බන්ධ තොරතුරු ගොනුවකි. ශවේන්ද්‍ර සිල්වා යනු ජාත්‍යන්තර ගනයේ අපරාධ සිදුකළ බවට විශ්වාස කළ හැකි යුක්ති සහගත හේතු තිබෙන බව එක්සත් ජාතීන්ගේ සංවිධාන වාර්තාවක් විසින් සොයාගනු ලැබූ ශ්‍රී ලංකාවේ 2008-2009 යුද්ධය සමයේ වඩාත්ම වැදගත් යුද සෙනෙවියකු සේ සැලකේ. 

ඔහුට - හෝ යුද සමයේ කවර අණ දෙන නිලධාරියකුට හෝ - එරෙහිව මේතාක් සම්පාදනය කරන ලද වඩාත් සවිස්තරාත්මක සාක්ෂි සම්පිණ්ඩනය මෙය වෙයි. අපරාධ සහ ඒවාට වගකිවයුතු අතර සම්බන්ධය ගවේෂණය කිරීමේදී එම වාර්තාව විසින් විධාන ව්‍යුහ, චර්යා රටා සහ පාලනයේත්, ශික්ෂනයේත් දර්ශක හඳුනාගැනීමට කටයුතු කර තිබේ. මෙය සැලකිය යුතු පරිවේෂණීය සාක්ෂි සම්බන්ධ සංකීර්ණ කටයුත්තක් වන අතර රැස් කොටගෙන ඇති දෑ අනාගත නඩු පැවරීම් සහ වගවීමට අදාලව අමිල පදනමක් සපයනු ඇත.