Gathering Evidence

சாட்சியங்களை சேகரித்தல்

සාක්ෂි ගොනු කිරීම

Gotabaya's Inner Circle

கோத்தபாயாவின் உள்வட்டம்

ගෝඨාභයගේ අභ්‍යන්තර කවය

President Gotabaya Rajapaksa of Sri Lanka has appointed an alarming collection of alleged perpetrators of war crimes and bureaucrats previously accused of corruption to his new government, said the International Truth and Justice Project. 

The legal research organisation published a trilingual infographic depicting President Rajapaksa’s inner circle, which now includes six Generals and Brigadiers from the President’s Gajaba Regiment, whom he has put in key positions like Commander of the  Army, Chief of Defence Staff, Secretary of Defence and Chief of National Intelligence. Two of the Generals from the Gajaba Regiment served directly under Gotabaya Rajapaksa in 1989 in Matale District, when official records show at least seven hundred Sinhalese disappeared in army and police custody while he was the District Military Coordinator. Fourteen military and police officials now holding crucial official roles served under Gotabaya Rajapaksa during the civil war while he was the powerful and much feared secretary of defence. 

“Sri Lanka is now run by a collection of military officers many of whom will have to answer in a court one day for their complicity in the alleged killings of tens of thousands of their citizens in both 1989 and 2009, as well as alleged corruption,” said the Executive Director of the International Truth and Justice Project, Yasmin Sooka. 

The international community previously invested in an ambitious transitional justice programme for Sri Lanka based on a series of joint UN Resolutions at the Human Rights Council in Geneva. Part of that was a commitment to security sector reform and the vetting and screening. 

“With army generals like these in power it is clear the country is not vetting and screening public officials for their human rights records. However it remains incumbent on member states who sponsored the Resolutions in Geneva to uphold these values,” said Ms. Sooka. 

Individuals in the Infographic From Top Left to Right, anti-clockwise:

Lieutenant General Shavendra Silva: ITJP Dossier and US Designation - https://www.state.gov/public-d....

Major General Satyapriya Liyanage: ITJP Dossier, Page 7. 

Major General Kamal Gunaratne: ITJP Dossier.

Brigadier Chandana Wickramasinghe: ITJP Dossier (see below).

Brigadier Priyanka Fernando: ITJP Dossier and public order conviction in UK being appealed. 

Major General Karunaratne Banda Egodawela: Multiple references and profile, Page 87, Avant Garde section, The Sri Lankan Navy: A Collective Blind Eye, ITJP Report and corruption charges dropped.

Admiral Jayanath Colombage: ITJP Report and corruption charges dropped.

Major General Daya Ratnayake: ITJP Dossier (see below).

Major General Nanda Mallawarchchi: ITJP Dossier (see below).

Major General Sumedha Perera: Page 16, Exhibit B, Court Documents, ITJP Dossier.

Major General Vijitha Ravipriya: ITJP Dossier, Page 17. 

Major General Dharshana Hettiarachchi: ITJP Dossier, Page 20.

Yapa Senadhipathi: ITJP Profile in Report and on bail.

Major General K. Jagath Alwis: ITJP Dossier (see below).

Brigadier Tuan Suresh Sallay: ITJP Confidential Testimony (not public). 

ASP Prasanna de Alwis: Page 43, Exhibit B, Court Documents ITJP Dossier.

Gotabaya Rajapaksa: ITJP and CJA Court Cases in California, now dropped.  

Mahinda Rajapaksa: President 2005-2015.

Chamal Rajapaksa.

இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஒரு அதிர்ச்சி தரும் எண்ணிக்கையைக் கொண்ட போர்க்குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகள் மற்றும் ஊழல் செய்ததாக முன்னர் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் ஆகியோரை தனது புதிய அரசாங்கத்தில் பதவிகளில் நியமித்துள்ளதாக சர்வதே உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.

இந்த சட்ட ஆய்வு அமைப்பானது ஜனாதிபதி ராஜபக்சவின் உள்வட்டத்தினை சித்தரித்துக் காட்டும் ஒரு விளக்கப்படத்தை மூன்று மொழிகளிலும் வெளியிட்டுள்ளது.  இந்த உள்வட்டமானது ஜனாதிபதியின் கஜபாகு படையணியில் இருந்த ஆறு ஜெனரல்கள் மற்றும் பிரிகேடியர்களை உள்ளடக்குவதுடன்  இவர்களை அவர் இராணுவத்தளபதி, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் தேசிய புலனாய்வுத் தலைவர் போன்ற முக்கிய பதவிகளில் நியமித்துள்ளார்.

கஜபாகு படையணியைச் சேர்ந்த இரண்டு ஜெனரல்கள் 1989 இல் மாத்தளை மாவட்டத்தில் கோத்தபாய ராஜபக்சவிற்கு கீழ் நேரடியாகப் பணியாற்றினார்கள். இவர் மாவட்ட இராணுவ இணைப்பதிகாரியாக இருந்தவேளையில் குறைந்தது எழுநூறு சிங்களவர்கள் இராணுவம் மற்றும் பொலிஸ் காவலில் காணாமற்போயிருந்தார்கள்.  தற்போது முக்கிய உத்தியோகபூர்வ பதவிகளைக் கொண்டுள்ள பதினான்கு இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கோத்தபாய ராஜபக்ச அதிகாரம் மிக்க மற்றும் அதிகம் அஞ்சப்பட்ட பாதுகாப்பு செயலாளராக இருந்த போது சிவில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் அவரின் கீழ் பணியாற்றினார்கள்.   

“இலங்கையானது இப்பொழுது இராணுவ அதிகாரிகள் கூட்டத்தால் நிர்வகிக்கப்படுகின்றது. இவர்களில் பலர் 1989 மற்றும் 2009 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான அவர்களது பிரஜைகள் கொல்லப்பட்டமை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றில்; உடந்தையாக இருந்தமைக்காக  நீதிமன்றத்தில் ஒருநாள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்” என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகமானது முன்னர் ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் பேரவையில் தொடரான கூட்டு ஜ.நா தீர்மானங்களை அடிப்படையாக கொண்டு இலங்கைக்கு பேராவலுடனான ஒரு நிலைமாற்று நீதி திட்டத்தை முதலீடு செய்திருந்தது. அதன் ஒரு பகுதியாக பாதுகாப்பு பிரிவுக்கான  சீர்திருத்தம் மற்றும் மீளாய்வு மற்றும் வடிகட்டல் நடவடிக்கைகளுக்கான உறுதிப்பாடு இருந்தது.  

"அதிகாரத்தில் இந்த இராணுவ ஜெனரல்கள் இருக்கையில் இந்த நாடானது அரச அதிகாரிகளை அவர்களுடைய மனித உரிமைகள் பதிவுகளுக்காக மீளாய்வு மற்றும் வடிகட்டல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்போவதில்லை என்பது தெளிவு. ஆயினும் ஜெனிவாவில் தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்கிய உறுப்புரிமை நாடுகள் இந்த விழுமியங்களைப் பேணுவது அவர்களின் கடமையாகும்” என சூக்கா தெரிவித்தார்.

மணிக்கூட்டுக்கு எதிரான திசையாக இடதுபக்க மேல் பகுதியில் இருந்து வலதுபுறமாக:

லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா : ITJP ஆவணக் கோவை   அத்துடன் US இனால் கண்டிக்கப்பட்டவர் . https://www.state.gov/public-d....

மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே: ITJP இன் ஆவணக்கோவை, பக்கம் 7 .
மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண: ITJP ஆவணக்கோவை.
சந்தன விக்கிரமசிங்க: ITJP ஆவணக்கோவை 
பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோ: ITJP ஆவணக்கோவை  அத்துடன் யு.கேயில்பொது  ஒழுங்கை மீறிய குற்றச்சசாட்டுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படுகின்றது .
மேஜர் ஜெனரல் குணரட்ண பண்டா எகொடவெல: பல்வேறு உசாத்துணைகள் மற்றும் சுயவிபரம்  பக்கம் 87  அவன்ட் காடின் பகுதி , இலங்கை கடற்படை : ஒரு கூட்டுப்பாரா முகம் ITJP அறிக்கை  மற்றும் ஊழல்குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டன .
அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே: ITJP அறிக்கை  மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டன.
மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்கா: ITJP ஆவணக்கோவை (கீழே பார்க்கவும்)
மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சி: ITJP ஆவணக்கோவை (கீழே பார்க்கவும்)
மேஜர் ஜெனரல் சுமட பெரேரா: பக்கம் 16 காட்சி B நீதிமன்ற ஆவணங்கள் ITJP ஆவணக்கோவை .
மேஜர் ஜெனரல் பு விஜித ரவிப்பிரிய: ITJP ஆவணக்கோவை,  பக்கம் 7  .
மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சி: ITJP ஆவணக்கோவை,பக்கம் 20  யாப்ப சேனாதிபதி: ITJP சுயவிபர அறிக்கையில்  அத்துடன் பிணையிலுள்ளளார்
மேஜர் ஜெனரல் K ஜகத் அல்விஸ்: ITJP ஆவணக்கோவை (கீழே பார்க்கவும்)
பிரிகேடியர் றுவான் சுரேஸ் சலி: ITJP இரகசிய வாக்குமூலம். (வெளியிடப்படவில்லை)
பிரசன்ன டி அல்விஸ்: பக்கம் 43 காட்சி B நீதிமன்ற ஆவணங்கள், ITJP ஆவணக்கோவை .

கோத்தபாய ராஜபக்ச :ITJP  மற்றும் CJA கலிபோர்ணியாவின் நீதிமன்ற வழக்குகள், தற்போதுகைவிடப்பட்டுள்ளன. 

மகிந்த ராஜபக்ச : ஜனாதிபதி  2005-15.
சமால் ராஜபக்ச.

යුද අපරාධ චෝදනා ලද්දවුන් සහ දූෂණ වංචා සම්බන්ධයෙන් කලින් චෝදනා ලද නිලධාරීන්ගේ පුදුමාකාර එකතුවක්  ශ්‍රී ලංකාවේ ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ විසින් ඔහුගේ අලුත් ආණ්ඩුවේ නිලතල වලට පත්කරගෙන තිබෙන බව සත්‍යය හා යුක්තිය සඳහා වන ජාත්‍යන්තර ව්‍යාපෘතිය (ITJP) ප්‍රකාශ කර සිටී.  

නෛතික පර්යේෂණ කරන එම සංවිධානය විසින්  භාෂා තුනෙන්ම ප්‍රකාශයට පත් කර ඇති ජනාධිපති රාජපක්ෂ ගේ අභ්‍යන්තර කවය දක්වන තොරතුරු රූප සටහනකට අනුව යුද හමුදාපති, ආරක්ෂක මාණ්ඩලික ප්‍රධානී, ආරක්ෂක ලේකම් සහ ජාතික බුද්ධි ප්‍රධානී වැනි  ජනාධිපතිගේ ගජබා රෙජිමේන්තුවේ ජෙනරාල් වරුන් සහ බ්‍රිගේඩියර් වරුන් හය දෙනකු ඊට ඇතුලත් වෙයි. ඒ අතරින් ගජබා රෙජිමේන්තුවේ ජනරාල්වරුන් දෙදෙනකුම 1989 දී ගෝඨාභය රාජපක්ෂගේ සෘජු අණ යටතේ මාතලේ රාජකාරි කළ අයයි. ඔහු මාතලේ දිස්ත්‍රික් සම්බන්ධීකාරක වී සිටි ඒ සමයේ නිල වාර්තා වල දැක්වෙන පරිදි හමුදා හා පොලිස් අත් අඩංගුවේ දී අතුරුදහන් වූ සිංහලයන් සංඛ්‍යාව අඩුම වශයෙන් හත්සියයකි.

“ශ්‍රී ලංකාව දැන් පාලනය කරනු ලබන්නේ 1989 හා 2009 දෙකේදීම ස්වකීය පුරවැසියන් දසදහස් ගණනින් මරාදැමීමේ චෝදනාවලට තමන්ගේ ඇති සම්බන්ධය ගැන මෙන්ම, දුෂණ වංචා චෝදනා ගැනත් අධිකරණයක දවසක උත්තර බඳින්නට සිදුවන හමුදා නිලධාරීන් බොහොමයකින් සැදුම් ලත් එකතුවක් විසිනි,”  යි සත්‍යය හා යුක්තිය සඳහා වන ජාත්‍යන්තර ව්‍යාපෘතියේ විධායක අධ්‍යක්ෂිකා යැස්මින් සූකා පැවසුවාය.

ජිනීවා මානව හිමිකම් මණ්ඩලයේදී සම්මත කරගන්නා ලද එක්සත් ජාතීන්ගේ ඒකාබද්ධ යෝජනා මාලාවකින් ජාත්‍යන්තර ප්‍රජාව විසින් ශ්‍රී ලංකාව සම්බන්ධ මහත් බලාපොරොත්තු සහගත  සංක්‍රමණික වැඩසටහනක කලින් ආයෝජනය කරන ලදී. ආරක්ෂක අංශ ප්‍රතිසංස්කරණත් සෝදිසිය සහ සුපරීක්ෂණයත් එහි අංගයක් විය.

“මෙවන් හමුදා සෙන්පතියන් බලයේ සිටිනා කල මානව හිමිකම් වාර්තාව සම්බන්ධයෙන් රජයේ නිලධාරීන් එම රටේ සෝදිසියට සහ සුපරීක්ෂණයට ලක් නොකෙරෙන බව පැහැදිලිය. කෙසේවෙතත්, මෙම සාරධර්ම රක්ෂා කිරීමේ යුතුකම රඳා පවතින්නේ ජිනීවා යෝජනා සඳහා අනුග්‍රහය දැක්වූ සාමාජික රටවල් අතයැ,යි යැස්මින් සූකා පැවසුවාය.

තොරතුරු රූප සටහනට අදාළ විස්තර

පුද්ගලයන් වමේ සිට දකුණට, වාමාවර්තීව:  

ලුතිනන් ජෙනරාල් ශවේන්ද්‍ර සිල්වා: ITJP ගොනුව සහ එක්සත් ජනපද නම් කිරීම

https://www.state.gov/public-d....

මේජර් ජෙනරාල් සත්‍යප්‍රිය ලියනගේ: ITJP ගොනුව.

මේජර් ජෙනරාල් කමල් ගුණරත්න:ITJP ගොනුව.

බ්‍රිගේඩියර් චන්දන වික්‍රමසිංහ: ITJP ගොනුව (පහතින්).

බ්‍රිගේඩියර් ප්‍රියංක ප්‍රනාන්දු:  ITJP ගොනුව සහ අභියාචනයක් ඉදිරිපත් කර තිබෙන බ්‍රිතාන්‍යයේ මහජන ආරක්ෂාව කඩකිරීම සම්බන්ධයෙන් වරදකරු.

මේජර් ජෙනරාල් කරුණාරත්න බණ්ඩා එගොඩවෙල: විවිධ මුලාශ්‍ර සහ හැඳින්වීම, ඇවන්ට් ගාර්ඩ් අංශය,   ITJP වාර්තාව සහ ඉවත් කරන ලද දුෂණ වංචා චෝදනා.

අද්මිරාල් ජයනාත් කොළඹගේ: ITJP වාර්තාව සහ ඉවත් කරන ලද දුෂණ වංචා චෝදනා.

මේජර් ජෙනරාල් දයා රත්නායක: ITJP ගොනුව(පහතින්)

මේජර් ජෙනරාල් නන්ද මල්ලවාරච්චි: ITJP (පහතින්).

මේජර් ජෙනරාල් සුමේධ පෙරේරා:ITJP ගොනුව.

මේජර් ජෙනරාල් විජිත රවිප්‍රිය: ITJP ගොනුව.

මේජර් ජෙනරාල් දර්ශන හෙට්ටිආරච්චි: ITJP ගොනුව.

යාපා සේනාධිපති: ITJP වාර්තාවේ ඇති විස්තර සහ ඇප සම්බන්ධව.

මේජර් ජෙනරාල් කේ. ජගත් අල්විස්: ITJP (පහතින්).

බ්‍රිගේඩියර් තුවාන් සුරේෂ් සලේ: ITJP රහස්‍ය සාක්ෂි වාචකය.

සහකාර පොලිස් අධිකාරී ප්‍රසන්න ද අල්විස්: 43 පිටුව, ප්‍රදර්ශක භාණ්ඩය B ITJP ගොනුව

සහෝදරයෝ

ගෝඨාභය රාජපක්ෂ: කැලිෆෝනියාවේITJP සහ CJA නඩු, දැනට ඉවත් කරගෙන ඇත.

මහින්ද රාජපක්ෂ: ජනාධිපති 2005-15.

චමල් රාජපක්ෂ.