Gathering Evidence

சாட்சியங்களை சேகரித்தல்

සාක්ෂි ගොනු කිරීම

Terrorism Investgation Division

பயங்கரவாத விசாரணைப் பிரிவு

ත්‍රස්තවාදී විමර්ශන කොට්ඨාශය

This is the first report to examine the extensive use of torture over the last decade by the Terrorism Investigation Division (TID) of the Sri Lankan police . It identifies 58 alleged torturers based on investigation and research, including those who bear command responsibility. The report is based on the testimony of 73 survivors of torture, both Tamil and Sinhalese, interviewed in five different countries. These survivors have experienced the most brutal torture imaginable – including in many cases rape and other forms of sexual violence.

It is of great concern that several key TID officials alleged by victims to be responsible for their torture remain in senior positions in the police force. They have continued to be rewarded even under the Sirisena government, illustrating that the promised security sector reform has been illusory. In 24 cases, detailed dossiers have been prepared on the individuals identified in the police -  filed as Annexure B to the Anonymity Declaration regarding the civil case brought against former Sri Lankan secretary of defence Gotabaya Rajapaksa in California on 26 August 2019. 

இலங்கைப் பொலிசின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரரால் (TID)கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக பெரியளவில் சித்திரவதை பயன்படுத்தப்பட்டதை ஆராயும் முதலாவது அறிக்கை இதுவாகும். விசாரணை மற்றும் ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டளைப் பொறுப்பில் இருந்தவர்கள் உட்பட 58 குற்றஞ்சாட்டபட்ட சித்திரவதையாளர்களை இது அடையாளங்கண்டுள்ளது. இந்த அறிக்கை தமிழர் மற்றும் சிங்களவர் என 5 வெவ்வேறு நாடுகளில் செவ்வி காணப்பட்ட சித்திரவதையில் உயிர்தப்பிய 73 பேரின் வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்டது. சில சந்தர்ப்பங்களில் பாலியல் வன்புணர்வு மற்றும் ஏனைய வடிவிலான பாலியல் வன்முறை உட்பட நினைத்துப்பார்க்க முடியாத கொடூரமான சித்திரவதையை இவர்கள் அனுபவித்தார்கள். 


பாதிக்கப்பட்டவர்களின் சித்திரவதைக்கு பொறுப்பாக இருந்த பல முக்கிய TID அதிகாரிகள் தொடர்ந்தும் பொலிஸ்படையில் முக்கிய பதவிகளில் இருப்பது பெரும் கரிசனையாக உள்ளது. இவர்கள் சிறிசேன அரசாங்கத்தின் கீழ் கூட தொடர்ச்சியாக பதவிஉயர்வு வழங்கப்பட்டுவருகிறார்கள். இது அவர்களால் உறுதியளிக்கப்பட்ட பாதுகாப்பு பிரிவின் சீர்திருத்தத்தை பொய்யாக்கியுள்ளது என்பதற்கு உதாரணமாகும். 24 வழக்குகளில் பொலிசில் அடையாளங்காணப்பட்ட தனிநபர்கள் பற்றிய விரிவான ஆவணக் கோவைகள் தயாரிக்கப்பட்டு 26 ஆகஸ்ட் 2019 இல் கலிபோர்ணியாவில் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சிவில் வழக்கு தொடர்பில் பெயர்குறிப்பிடவிரும்பாத பிரகடனத்திற்கு பிற்சேர்க்கை Bஆக தாக்கல் செய்யப்பட்டது.


ශ්‍රී ලංකාවේ පොලිසියේ ත්‍රස්තවාදී විමර්ශන කොට්ඨාශය (TID) විසින් පසුගිය දශකය පුරා පුළුල් ලෙස වධහිංසාව යොදාගැනීම පිළිබඳ විභාග කෙරෙන මුල්ම වාර්තාව මෙයයි. එමගින්, විධාන වගකීම දරන්නවුන්ද ඇතුළු වධකයන් ලෙස චෝදනා ලබන 58 දෙනකු විමර්ශන හා ගවේෂණ මුල් කොටගෙන හඳුනාගෙන තිබේ. වාර්තාව පදනම් වී ඇත්තේ රටවල් පහකදී සම්මුඛ පරීක්ෂණයට භාජනය කරන ලද සිංහල හා දෙමළ 73 දෙනකුගේ ප්‍රකාශ මතය. ගැලවී ආ මොවුන් ඉතාමත් කුරිරුම ආකාරයේ වධබන්ධන වලට මුහුණ දුන් අයයි. ඒ අතර ලිංගික දූෂණ සහ විවිධාකාර ලිංගික ප්‍රචණ්ඩතා ද වෙයි.

තමන්ට වධහිංසා පැමිණවීමට වගකිවයුතු බවට වින්දිතයන් විසින් චෝදනා කරනු ලබන ප්‍රධාන පෙළේ TID නිලධාරීන් පොලිස් බලකායේ ඉහලම තනතුරුවල දිගටම රැඳී සිටීම මහත් සංවේග දනවයි. ඔවුන් සිරිසේන ආණ්ඩුවෙන්ද වරදාන ලබමින් සිටීම මගින් විදහා දැක්වෙන්නේ ආරක්ෂක අංශ ප්‍රතිසංස්කරණ පිළිබඳව දෙන ලද පොරොන්දු රැවටිල්ලක් බවයි. පොලිසියේ හඳුනාගත් පුද්ගලයන්ට අදාළ සිද්ධි 24ක් සම්බන්ධයෙන් සවිස්තර ලිපිගොනු සකස් කර තිබේ. ඒවා ශ්‍රී ලංකාවේ හිටපු ආරක්ෂක ලේකම් ගෝඨාභය රාජපක්ෂට එරෙහිව 2019 අගෝස්තු 26 දා කැලිෆෝනියාවේ ගොනු කළ සිවිල් නඩුකරයේ නිර්නාමිකත්ව ප්‍රකාශනයේ B ඇමුණුම ලෙස ඉදිරිපත් කර තිබේ.