Gathering Evidence

சாட்சியங்களை சேகரித்தல்

සාක්ෂි ගොනු කිරීම

Gotabaya Rajapaksa Complaint

கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிரான முறைப்பாடு

Gotabaya Rajapaksa Complaint

Ten new plaintiffs joined a complaint (below) filed on 26 June 2019 against former Sri Lankan defence secretary, Gotabaya Rajapaksa, in the U.S. District Court for the Central District of California for his alleged role in their torture. 

The case is the product of a six year-long investigation by the International Truth and Justice Project (ITJP), in partnership with the international law firm Hausfeld, which represents the victims in the proceedings. The plaintiffs join an earlier complaint, originally filed on April 5 on behalf of Canadian Roy Samathanam. The case was brought under the Torture Victim Protection Act, which gives torture victims legal redress in U.S. courts.  

A further cease and desist application (below) was filed in court on 29 April after three individuals purporting to represent Gotabaya Rajapaksa directly contacted Mr. Samathanam either making threats or asking how much money he wanted to drop his claim.

26 யூன் 2019 அன்று அமெரிக்காவில் , கலிபோர்ணியாவின் மத்திய மாவட்டத்திற்கான மாவட்ட நீதி மன்றில் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச இற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள ஒரு முறைப்பாட்டில் ( கீழே) தமக்கு மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளில் அவரின் பங்கிற்காக 10 புதிய வழக்குத்தொடுநர்கள் இணைந்துள்ளார்கள். 

அமெரிக்க - இலங்கை இரட்டைப் பிரஜையாக அப்போதிருந்த திரு ராஜபக்சவிற்கு எதிராக றோய் சமதானம் என்பவரின் சார்பாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் (ITJP )மற்றும் கோஸ்பீல்ட் என்ற சர்வதே சட்ட நிறுவனமும் 5 ஏப்பிரலில் தொடுக்கப்பட்ட இந்த முறைப்பாட்டிலே இந்த வழக்கு தொடுநர்கள் இணைகின்றனர். இந்த வழக்கானது சித்திரவதையால் பாதிக்கப்பட்டவரைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டமானது சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்க நீதிமன்றங்களில் சட்ட ரீதியான நிவாரணத்தை வழங்குகின்றது.


மூன்று தனிநபர்கள் தாங்கள் கோட்டபாய ராஜபக்சவை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறி திரு சமதானத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல்கள் விடுத்தும் அல்லது அவருடைய வழக்கை கைவிடுவதற்கு எவ்வளவு பணம் அவருக்கு தேவை என்றும் கேட்ட பின்னர் 29 ஏப்பிரல் மேலும் இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்தும் ஒரு விண்ணப்பம் ( கீழே) நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

තමන්ට වධහිංසා කිරීමේ භූමිකාවක් දැරීම සම්බන්ධයෙන් චෝදනා කරමින් අලුත් පැමිණිලිකරුවන් දස දෙනෙක් හිටපු ආරක්ෂක ලේකම් ගෝඨාභය රාජපක්ෂට විරුද්ධව එක්සත් ජනපදයේ කැලිෆෝනියා දිස්ත්‍රික් අධිකරණයේ නඩු පවරා තිබේ. 
මේ නඩුකරය සත්‍යය  හා යුක්තිය සඳහා වන ජාත්‍යන්තර ව්‍යාපෘතිය (ITJP) හා එක්ව නඩුව සඳහා වින්දිතයන් නියෝජනය කරන හවුස්ෆෙල්ඩ් ජාත්‍යන්තර නීතිඥ සමාගම පුරා අවුරුදු හයක් තිස්සේ කරන ලද විමර්ශනයක ප්‍රතිපලයයි. මීට ඉහතදී මුලින්ම රෝයි සමාදානම් වෙනුවෙන් අප්‍රේල් 5 වැනිදා මුලින්ම ගොනු කරනු ලැබූ පැමිණිල්ලකට මේ අලුත් පැමිණිලිකරුවෝ හවුල් වී සිටිති. නඩුව පවරනු ලැබුවේ වධහිංසාවට ගොදුරුවූ වින්දිතයන්ට එක්සත් ජනපදයේ නෛතික  සහන සලසන්නාවූ, වධවින්දිතයන් ආරක්ෂා කිරීමේ පනත (Torture Victim Protection Act) යටතේය.
රාජපක්ෂ මහතා නියෝජනය කරන බව පවසමින් සමාදානම් මහතා සෘජුව අමතා ඔහුට තර්ජනය කළ තුන්දෙනකු වලක්වා ලන ලෙස ඉල්ලන තවත් අයැදුම් පතක් අප්‍රේල් 29 දා අධිකරණයට භාරදෙන ලදී.